Home » , » ஜேம்ஸ் பாண்ட் ரொஜர் மூர் காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் ரொஜர் மூர் காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரொஜர் மூர் தனது 89 ஆவது வயதில் காலமானார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று ஸ்விட்சர்லாந்தில் காலமானார்.
மூரின் இறப்புச் செய்தியை அவரது குடும்பம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் பெற்றார்.
இந்த காலகட்டத்தில் அவர் 7 திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாகத் தோன்றி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups