Home » » கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி

நுகேகொடையில் பழைய கெஸ்பேவ வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மத்துகம கீழ் ஹேவெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியே குறித்த சம்பவத்தில் பழியானதாக தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups