
அதன் வெளிப்பாடே கபாலியை தொடர்ந்து தற்போது காலாவின் வந்து நிற்கின்றது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி படம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இதில் ‘ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு’ என்று கூறியுள்ளார்.