
இந்த நிலையில் ஒரு பேட்டியில் சீரியல், குடும்பம் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளார். அப்போது அவரிடம் யாருக்கு காதல் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், பாலிவுட் நாயகன் ஹிருத்திக் ரோஷனிடம் காதல் சொல்ல விரும்புகிறேன். நடிக்க வேண்டும் என்றால் தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
அதோடு மீம்ஸ் கிரியேட் செய்பவர்களை பார்த்தால் அடிக்க தோன்றும் என்றும் கூறியுள்ளார்.