வடமாகாண சபையில் எவ்வளவு பிரச்சினைகள் நடந்துகொண்டிருந்தாலும் மாவைக்கு எழுப்பப்படும் மாளிகைக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
இது யாருக்காவது தெரியுமா என்ன.....? கருங்கல்லால் குண்டுதுளைக்காத மதில்களாம்.....
மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா அமைத்துவரும் பிரமாண்டமான வீடு. சுற்று மதில் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டு பலகோடி ரூபாய்கள் செலவில் நிர்மானிக்கப்படும் வசந்தமாளிகை.
இதோ அம்மாளிகையின் படங்கள்