Home » » பாலிவுட் சினிமாவில் சிறந்த செக்ஸ் நடிகை ஸ்ருதிஹாசன்!

பாலிவுட் சினிமாவில் சிறந்த செக்ஸ் நடிகை ஸ்ருதிஹாசன்!

நடிகர் கமலின் முத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் கோலிவுட் , பாலிவுட், டோலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார்.
இவர் நடித்த பாலிவுட் படங்கள் ஒன்று கூட இவருக்கு கைகொடுக்கவில்லை. இருந்த போதிலும் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கு முயற்சிகள் செய்தும் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகரும் தயாரிப்பாளருமான காமர்கான் ஸ்ருதியை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார். ஸ்ருதியை கலாய்ப்பது போலவும்,சர்ச்சை கருத்து ஒன்றை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ருதிஹாசன் எனவும், காரணம் பாலிவுட் திரையுலகத்தில் மிகவும் மோசமாக செக்ஸியாக நடிப்பவர் அவர். ஆனால் ஒரு படத்தை கூட அவர் நல்ல திரைப்படங்களாக தேர்தெடுத்து நடிப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளார். காமர்கான் ஸ்ருதியை புகழ்வதுபோல் சரமாரியாக கலாய்த்துள்ளார். இவரை கண்டித்து ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups