Home » » பில்லிசூனியத்தால் 3 மகள்களை.. தந்தை செய்த காரியம்.. அய்யோ முடியல!

பில்லிசூனியத்தால் 3 மகள்களை.. தந்தை செய்த காரியம்.. அய்யோ முடியல!

தெலங்கானா மாநிலத்தில் பெற்ற மகள்களை கொலை செய்து விட்டு, மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொமரய்யா, இவருக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளது.
இவர் மாந்தீரிகம் மற்றும் பில்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இது அவர்களது உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கொமரய்யா மீது அவர்களின் குடும்பத்தார் தகராறு செய்து வந்தனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கொமரய்யா 3 பிள்ளைகளையும் கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர், தானும் மனைவியுடன் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரவாக விசாரித்து வருகின்றனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups