கஹடகஸ்தெஹிலிய - எல்லவேவ - ரன்பன்வில பிரதேசத்தில் கொய்யா மரம் ஒன்றில் ஏறியுள்ள சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் கொய்யா மரத்தில் இருந்து கீழே விழ்ந்துள்ள நிலையில், மரக் கிழை ஒன்றில் களழுத்து சிக்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
எல்லவேவ பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயின்றுள்ள 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.