BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
BiggBoss நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. தினமும் யாராவது சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனாலேயே ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மேல் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி தான் ஜெயிப்பார், காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி என டுவிட் செய்துள்ளார்.