Home » » பிக் பாஸ் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி...

பிக் பாஸ் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி...

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் பிக் பாஸ் குரல் இந்த குடும்பத்தில் யார் வெளியேற்ற படவேண்டும் என நீங்களே ஒரு மனதாக தேர்தெடுங்கள் என கூறுகிறது.
சக்தியிடம் கலந்தாலோசித்த காயத்ரி... ஓவியா தற்போது மாறி வருகிறார் ஆனால் ஜூலி எதிராக மாறுவது போல் தனக்கு தோன்றுவதாக கூறுகிறார்.
பின் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் பேசும் காயத்ரி, நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக கூறி ஜூலியின் பெயரை அறிவிக்கிறார்.
இதனை தொடர்ந்து ஜூலி கதவை திறந்து வெளியே வருவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இருந்து இன்று ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியேற்றப்படுவாரா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups