Home » » பதவி கிடைத்­த­தும் ‘பம்­மி’­விட்­டார் சுரேஸ்

பதவி கிடைத்­த­தும் ‘பம்­மி’­விட்­டார் சுரேஸ்

மாற்­றுத் தலைமை கோரிய சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் தனது தம்­பிக்கு அமைச்­சுப் பதவி கிடைத்­த­வு­டன் ‘பம்மி’ விட்­ட­தாக, தமிழ்த் தேசிய
மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தார்.
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த அவர், கவ­லைக்­கு­ரிய விட­யம்.
சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். இது­வரை மாற்­றுத் தலைமை தமிழ் மக்­க­ளுக்கு வேண்­டும் என்று தொடர்ந்து கோரி வந்­தது. வடக்கு மாகாண கல்வி அமைச்­ச­ராக, சர்­வேஸ்­வ­ர­னுக்கு அமைச்­சுப் பதவி கிடைத்­த­தும், மாற்­றுத் தலைமை பற்­றிய விட­யத்­தில் கதை இல்லை. அப்­படி இருக்க முடி­யாது – என்­றார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups