Home » » கமலின் வீட்டிற்கு சென்று சண்டையிட்ட பிக்பாஸ் போட்டியாளரின் தாய்

கமலின் வீட்டிற்கு சென்று சண்டையிட்ட பிக்பாஸ் போட்டியாளரின் தாய்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பிரபலங்களில் காயத்ரியின் பெற்றோர்கள் கமலுக்கு நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில் காயத்ரி ஒருமுறை கால்ஷியம் குறைபாடு என கூறி சாக்லெட்மில்க் பவுடரை சாப்பிட கேட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கால்சியம் அளவு சீராக உள்ளதாக கூறி விட்டனர்.
இந்நிலையில் காயத்ரியின் அம்மா கமலின் வீட்டிற்கே சென்று என் பொண்ணை உங்களை நம்பித்தானே அனுப்பினோம், அவ மில்க் பவுடர் சாப்பிட்டது ஒரு தப்பா? என கமலை கேள்வி கேட்டிருக்கிறார்.
மேலும் என் பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டீர்களே என்று பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து கமல் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டிய விஷயம் எல்லாம் கிரியேட்டிவ் டீம்தான் தயார் செய்கிறார்கள், நான் பேசுகிறேன் அவ்வளவுதான் என்று கூறியும் அவர்கள் விடவில்லையாம்.
இதனால்தான் என்னவோ அடுத்தடுத்து காயத்ரி செய்யும் சில தவறுகளை கமல்ஹாசன் சுட்டிக்காட்டவில்லை என சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் வருகிறது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups