
இக்குற்றத்தில் தொடர்புடைய பல்சர் சுனில் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது குற்றவாளிக்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவலால் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் திலீப்பின் மனைவியான நடிகை காவியா மாதவனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது வந்துள்ள தகவலின் படி பாவனாவின் திருமணத்தை நிறுத்துவதற்காகவே தான் அவரை கடத்தினோம் என குற்றவாளிகள் கூறியுள்ளனர்.
இதன் பின்னணியில் வேறு யார் இருக்கிறார் என மேலும் விசாரணை நடந்து வருகிறது.