இந்த நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை வீதியில் நின்று காணாமல் ஆக்கப்படட உறவுகளை பார்த்துவிட்டு சென்றுள்ளார்.
எனினும் மக்கள் கொடுத்த மகஜரை வாங்கி சென்றுள்ளார். தமக்கு இவ்வாறான மக்களை சந்திக்க வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து ஆர்டர் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்
.