தமிழகம், இந்தியா தாண்டி உலகமே வியந்து பார்க்கும் ஒரு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரை எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்ப்பது அரிது.
ஆனால், சுஹாசினி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதைவிட ஆச்சரியம் இதில் சர்ப்ரைஸாக ரகுமானின் மனைவி வந்தது தான், அவர் ரகுமானிடம் ‘ஊர்வசி பாடலை பாடுங்கள்’ என கூறினார்.
உடனே ரகுமான் ‘ஊர்வசி பாடலை’ பாடலை பாட அரங்கமே அதிர்ந்தது.