Home »
விளையாட்டுச் செய்திகள்
» 2-வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு
2-வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு
மொகாலி : இலங்கை-இந்தியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி மொகாலி பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்