Home » » விராட் கோலி அனுஷ்கா ஷர்மா திருமணம் இத்தாலியில் நடந்ததாக தகவல்

விராட் கோலி அனுஷ்கா ஷர்மா திருமணம் இத்தாலியில் நடந்ததாக தகவல்



Image result for virat kohli anushka sharma wedding




டஸ்கனி : இத்தாலியில் உள்ள டஸ்கனி  நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.













Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups