Home » » அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதப் பெறுமதி

அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதப் பெறுமதி

Related imageநான்கு மணியுடன் நிறைவுற்ற வாக்களிப்பில், மாவட்டங்கள் தோறும் அளிக்கப்பட்டுள் வாக்குகளின் சதவீதங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன.
     அதன்படி, களுத்துறையில் 70%, காலியில் 75%, மாத்தறையில் 70%, அனுராதபுரத்தில் 75%, மாத்தளையில் 80%, கேகாலையில் 70%, அம்பாறையில் 70%, மொனராகலையில் 75%, பதுளையில் 65% மற்றும் ஹம்பாந்தோட்டையில் 70% என வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 62%, கண்டியில் 65%, பொலனறுவையில் 70%, நுவர எலியவில் 70% மற்றும் குருணாகலையில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் அறுபது சதவீதத்துக்கு மேலான வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups