Home » » தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் விசேட வேண்டுகோள் !

தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் விசேட வேண்டுகோள் !

Related imageஇன்று நடைபெறுகின்ற கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய  கோரிக்கைவிடுத்துள்ளார்.
 வாக்களிப்பு  இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு  ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.

இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து  தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups