Home » » நீல­கண்­டனின் இறு­திக்­கி­ரியை நாளை

நீல­கண்­டனின் இறு­திக்­கி­ரியை நாளை

Image result for நீல­கண்­டனின்இந்து மாமன்­றத்தின் தலைவர்  கந்­தையா நீலகண்­ டனின் இறு­திக்­கி­ரியை நாளை  மாலை 4 மணி­ய­ளவில் பொரளை  கனத்தை இந்து மயா­னத்தில்   நடை­பெ­ற­வுள்­ளது.  அன்­னா­ரது பூத­வுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு –4 எனும் முக­வ­ரியில் உள்ள இல்­லத்தில்  அஞ்­ச­லிக்­காக  வைக்­கப்­பட்­டுள்­ளது. 
நாளை பிற்­பகல் 3 மணி­ய­ளவில்  கிரி­யைகள் நிறை­வு­பெற்று 4 மணி­ய­ளவில் அன்­னா­ரது பூத­வுடல் கனத்தை இந்து மயா­னத்தில்  தகனம் செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups