Home » » இரட்டை என்ஜின் விமான விபத்தில் 7 பேர் பலி!!!

இரட்டை என்ஜின் விமான விபத்தில் 7 பேர் பலி!!!

வடக்கு பிலிப்பைன்ஸிலுள்ள விமான நிலையம் ஒன்றில் இருந்து  இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வீடு ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளாகியதில் 7 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 2 விமானிகள் உள்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர்.  
குறித்த விமான விபத்திற்கான காரணம் இது வரை வெளிவரவில்லை, பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் மீட்புப்  பணிகளில்  ஈடுபட்டுள்ளனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups