Home » » மன்னித்து விடுங்கள்

மன்னித்து விடுங்கள்

Image result for டேவிட் வோர்னர்பந்தை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தில் அவுஸ்­தி­ரே­லிய வீரர் டேவிட் வோர்னர் தனது தவறை உணர்ந்து கிரிக்கெட் ரசி­கர்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யுள்ளார். 
தென்­னா­பி­ரிக்­காவு டனான டெஸ்ட் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய தலைவர் ஸ்டீவ்  ஸ்மித்தின் உத­வி­யுடன் புது­முக வீரர் பான்­கிராப்ட் பந்தை சேதப்­ப­டுத்­தினார். 
இந்­நி­லையில், பந்தை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த டேவிட் வோர்னர் கிரிக்கெட் ரசி­கர்­க­ளிடம் மன்­னிப்பு கேட்­டுள்ளார். இது குறித்து தனது டுவிட்­டரில், 'அவுஸ்­தி­ரே­லியா மற்றும் உல­கத்திலுள்ள அனைத்து கிரிக்கெட் ரசி­கர்­களும் என்னை மன்­னிக்க வேண்டும். நான் செய்த தவறு கிரிக்கெட் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 
இத் தவ­றினால் சிறு வய­தி­லி­ருந்து நான் நேசித்த கிரிக்கெட் மீது பெரும் கறை படிந்­துள்­ளது. அதற்­கான பொறுப்பை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன்' என வோர்னர் குறிப்பிட் டுள்ளார்
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups