Home » » பலாக்காயினால் நடந்த விபரீதம் : மாவ­னல்ல பகுதியில் சோகம்

பலாக்காயினால் நடந்த விபரீதம் : மாவ­னல்ல பகுதியில் சோகம்

Related imageபலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கத்­தியை கொடுக்­கா­மையால் அடுத்த வீட்டில் வ­சித்து வந்த தனது பெரிய தந்­தையை கத்­தி யால் வெட்டிக்கொன்ற சம்­பவமொன்று மாவ­னல்ல வெலி­கல்ல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
 சம்பவம் நேற்று முன்­தினம் போயா தினத்தில் இடம்­பெற்­ற­தா­கவும் 58 வய­தான நெவில் சென­வி­ரத்ன என்பவரே கொல் லப்பட்டதாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
தனது தோட்­டத்தில் பறித்த பலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கொலை­யுண்­ட­வ­ரி­டமும் அவ­ரு­டைய மக­னி­டமும் சந்­தேக நபர் கத்தியை கேட்டுள்ளார். அத­னை ­வ­ழங்க மறுத்­தமையால்  இரு­த­ரப்­புக்­க­ளுக்­கு­மி­டையில் வாக்குவாதம் ஏற்­பட்டு  கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups