தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகளின் அளவு குறைவடைந்தமையே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரிக்குமென தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.