Home » » வெளிச்சம் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ காரியாலத்தை திறந்து வைத்துள்ளது....

வெளிச்சம் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ காரியாலத்தை திறந்து வைத்துள்ளது....



 வெளிச்சம் நிறுவனம் தனது  உத்தியோகபூர்வகாரியாலத்தை         கனகராயன்குளத்தில்  திறந்துவைத்துள்ளது .
  இந் நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார    வளர்ச்சியை  ஊக்குவிப்பதற்கான”உறவுக்கு கைகொடுப்போம்”  என்ற தொனிப்பொருளோடு முப்பது லட்சம் ரூபாவினை மக்களுக்கு     வழங்கியுள்ளது.
   
  இவ் உதவிதொகையினை சுவிஸ் புலம்பெயர்ந்த தமிழர் உறவுகளினால்
 வழங்கபட்டதாக அந் நிறுவனத்தின் செயளாளரினால் தெரிவிக்கப்பட்டது
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups