Home » » மன்னார் - புத்தளம் வீதிக்கு பூட்டு.!

மன்னார் - புத்தளம் வீதிக்கு பூட்டு.!


எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups