Home » , » இலங்கைக்கு கிடைக்கப்பெற்முதலாவது பதக்கம்

இலங்கைக்கு கிடைக்கப்பெற்முதலாவது பதக்கம்



அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இடம்பெற்றுவரும் 21 ஆவது பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டுப் போட்டி (கொமன்வெல்த் விளை­யாட்டு) இலங்கைக்கு முதலாவது பகத்கம் கிடைத்துள்ளது.



பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் சதுரங்க லக்மால் ஜயசூரிய இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இப் போட்டியில் மலேசியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளதுடன் இந்தியா வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups